நகர்வலம் தொடரில் அடுத்து வருவது திருச்சிராப்பள்ளி. இதில் திருச்சிராப்பள்ளியின் சிறப்புகள், அங்குள்ள சுற்றுலாத் தளங்கள் மற்றும் பிரபலமான இடங்கள் பற்றி எனது பல அனுபவங்களில் சில அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள உள்ளேன்.
கவுண்டர்: என்னாது பகிந்துகொள்ள உள்ளியா??? அப்போ இந்த பதிவு எதுக்கு?
தளதளபதி: பாதி டைப் செஞ்சு டிராப்ட்ல இருக்குங்க எல்லாம் முடிச்சுட்டு போஸ்ட் பண்ணலாமேன்னு.... அட டிவி'ல ரெண்டு மாசம் கழிச்சி வரபோற படத்துக்கு இப்போலருந்தே ட்ரைலர் போடறதில்லையா அதுமாதிதான். அடுத்து வருவதுனுதான போட்ட்ருக்கேன்.
கவுண்டர்: ஏண்டா இப்டின்னு கேட்டா அதுக்கு ரெண்டு பக்கம் டயலாக்கா, வேணாம்டா பதிவர்கள் எல்லாம் பாவம் :(
தளதளபதி: இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள ஏன் இப்டி? மொதல்ல தண்ணிய குடிங்க.
கவுண்டர்: அய்யோ ராமா என்ன ஏன் இந்த கழிசட பசங்ககூடல்லாம் சேரவைக்கற??!!
கவுன்டவுன் ஸ்டார்ட். இஸ்டார்ட் மீஜிக்.... (சரி சரி கண்ண தொடச்சுக்குகோங்க) :)

9 comments:
அய்யோ ராமா என்ன ஏன் இந்த கழிசட பசங்ககூடல்லாம் சேரவைக்கற??!!
//ஜீ... said...
:-)//
வெல்கம் ஜீ...
//ஹரிஸ் said...
அய்யோ ராமா என்ன ஏன் இந்த கழிசட பசங்ககூடல்லாம் சேரவைக்கற??!!//
நாராயணா இந்த கொசு தொல்ல தாங்கமுடியலடா, மருந்தடிச்சு கொல்லுங்கடா :)
என்ன யாராலயும் அழிக்க முடியாது..
ஹி..ஹி..
//ஹரிஸ் said...
என்ன யாராலயும் அழிக்க முடியாது..
ஹி..ஹி..//
கைவசம் இருக்கு சுறா படம் cd, பாத்து நடந்துக்க.
சரிப்பா பதிவு போட்டதும் சொல்லி அனுப்பு. படிச்சிட்டு உயிரோடிருந்தால் கமெண்ட் போடுகிறேன்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரிப்பா பதிவு போட்டதும் சொல்லி அனுப்பு. படிச்சிட்டு உயிரோடிருந்தால் கமெண்ட் போடுகிறேன்.//
என்னப்பா இப்டி சொல்லிட்ட! இன்னும் எத்தனபேர கதற வைக்கவேண்டிருக்கு அதுக்குள்ள ஏதும் தப்பான முடிவுக்கு வந்துடாத.
என்னதிதுது
//இரவு வானம் said...
என்னதிதுது//
நாதாரித்தனம்னா இதுதான் ஹி ஹி ஹி...
Post a Comment