Friday, November 19, 2010

அதிக ஹிட்ஸ் பெறுவது எப்படி?




வலைப்பூக்கள் நண்பர்களுக்கெல்லாம் வணக்கம். முதல் பதிவு என்ன போடறதுன்னு யோசிச்சதுல நம்ம வலையுலக நண்பர்கள் எல்லாம் ஹிட்ஸ் எப்படி அதிகமா கெடைக்கறதுன்னு ரொம்ப யோசிச்சு வித்யாசமான தலைப்பு, பரபரப்பான பிரச்சனைக்குள்ளான தலைப்புன்னு வச்சு ரொம்ப மூளைய செலவு பண்றதா ஒரு செய்தி என் இன்பாக்ஸ்க்கு வந்துச்சு (அப்டியானு கேள்வி எல்லாம் கேக்ககூடாது) அதனால்தான் இந்த பதிவு....

அதனால மகா ஜனங்களே இனி எந்த கஷ்டமும் படாம கை வலிக்க டைப் செய்யாம உங்களுக்கு எவ்ளோ ஹிட்ஸ் வேணுமோ அவ்ளோ ஹிட்ஸ் நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு கெடைக்கற ஐடியா சொல்றதுக்குதான் இந்த பதிவு (சப்பாபா..... இப்பவே கண்ண கட்டுதே)

முழு விபரம் தெரிய இங்கே க்ளிக்கவும் நன்றி.

15 comments:

பட்டாபட்டி.... said...

கலக்குங்க.. பதிவுலகம் உங்களை வரவேற்க்கிறது....

பட்டாபட்டி.... said...

நிசமாவே கண்ண கட்டிருச்சு பாஸ்.. ஹி..ஹி

Anonymous said...

தம்பி பெரிய ஆலவச்சி அடிச்சிட்டல உனக்கு இருக்கு மொவன எங்ககிட்ட வச்சிக்காத becarful என்னை சொன்னேன் ?

தல தளபதி said...

// கலக்குங்க.. பதிவுலகம் உங்களை வரவேற்க்கிறது....
//

மிக்க நன்றி...

தல தளபதி said...

//தம்பி பெரிய ஆலவச்சி அடிச்சிட்டல உனக்கு இருக்கு மொவன எங்ககிட்ட வச்சிக்காத becarful என்னை சொன்னேன் ?//

நம்பர் சொல்றா மாப்ள :)

சேட்டைக்காரன் said...

வாங்க வாங்க! ஆத்துலே போற தண்ணி அய்யாகுடி அம்மாகுடிங்குறதுதானே நம்ம வலையுலகத்துக்கும் பொருத்தம். (அதான் நானே வந்தேன்!) கலக்குங்க! :-)

தல தளபதி said...

//வாங்க வாங்க! ஆத்துலே போற தண்ணி அய்யாகுடி அம்மாகுடிங்குறதுதானே நம்ம வலையுலகத்துக்கும் பொருத்தம். (அதான் நானே வந்தேன்!) கலக்குங்க! :-)//

எது எப்டியோ விக்கல் தீந்தா சரி :)
வருகைக்கு நன்றி.

வெறும்பய said...

வாங்க நண்பரே.. பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்.... உங்க ஒரு பய கேட்க்க முடியாது...

தல தளபதி said...

//வாங்க நண்பரே.. பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்.... உங்க ஒரு பய கேட்க்க முடியாது...//

:) வாழ்த்துக்கு நன்றி நண்பா.

சென்னை பித்தன் said...

வாங்க வாங்க!ஆரம்பத்துலேயே கலக்கறீங்க! வாழ்த்துகள்.

தல தளபதி said...

// வாங்க வாங்க!ஆரம்பத்துலேயே கலக்கறீங்க! வாழ்த்துகள்.//

என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே :)
நன்றி.

ஹரிஸ் said...

ஹா..ஹா..ஹா...நல்லா தான் இருக்கு...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

எனக்கு ஹீரோவ விட காமடியனைதான் அதிகம் பிடிக்கும் அந்த வகையில் நீங்க முதன்மைதான் வாழ்த்துக்கள் தல.
தொடர்ந்து எழுதுங்க மொக்கை இல்லை ! .....................................

தல தளபதி said...

//ஹா..ஹா..ஹா...நல்லா தான் இருக்கு...//

:) நன்றி...

தல தளபதி said...

//எனக்கு ஹீரோவ விட காமடியனைதான் அதிகம் பிடிக்கும் அந்த வகையில் நீங்க முதன்மைதான் வாழ்த்துக்கள் தல.
தொடர்ந்து எழுதுங்க மொக்கை இல்லை!//

வாழ்த்துக்கு நன்றி சங்கர்.

Post a Comment