நான் ஒரு "தமிழ்மணம்" வாசகன். அவங்கவங்க வலைப்ப்பூ'ல டெய்லி நடக்கற காமெடி, அடிபுடி சண்டை, புது புது தகவல்கள் எல்லாம் ஒன்னு விடாம படிப்பேன் "நேரம் கெடைக்கரப்ப" அதுதான் வேல. அதனால எல்லார் மாதிரி நானும் ஒரு தனிப்பட்ட வலைபூ ஆரம்பிச்சு இந்த ஜோதில கலக்கலாம்னு இப்போ இந்தமாதி ஒரு சின்னதா அறிமுகம். நன்றி. தொடர்புக்கு: thalathalabadhi@gmail.com
Wednesday, November 17, 2010
அறிமுகம்
அனைவருக்கும் வணக்கம் எம்பேரு ஜெயகாந்தன் ஆனா யாரும் அப்டி கூப்டமாட்டாங்க ஜெய்காந்த், ஜெய்'னு சுருக்கிடுவாங்க, அதனால வெக்ஸ் ஆகி நீங்கல்லாம் என்ன என் பேர மாத்துறதுன்னு நானே நல்ல நாள், நல்ல நேரம் ஏதும் பாக்காம :( தல தளபதின்னு வச்சுகிட்டேன் வலைப்பூவுக்காக (உபயம் பாஎபா.,). சொந்த ஊரு திரிச்செந்தூரு, இப்போ கோயம்புத்தூர்ல தொழில் செஞ்சுற்றுக்கேன்.
நான் ஒரு "தமிழ்மணம்" வாசகன். அவங்கவங்க வலைப்ப்பூ'ல டெய்லி நடக்கற காமெடி, அடிபுடி சண்டை, புது புது தகவல்கள் எல்லாம் ஒன்னு விடாம படிப்பேன் "நேரம் கெடைக்கரப்ப" அதுதான் வேல. அதனால எல்லார் மாதிரி நானும் ஒரு தனிப்பட்ட வலைபூ ஆரம்பிச்சு இந்த ஜோதில கலக்கலாம்னு இப்போ இந்தமாதி ஒரு சின்னதா அறிமுகம். நன்றி. தொடர்புக்கு: thalathalabadhi@gmail.com
நான் ஒரு "தமிழ்மணம்" வாசகன். அவங்கவங்க வலைப்ப்பூ'ல டெய்லி நடக்கற காமெடி, அடிபுடி சண்டை, புது புது தகவல்கள் எல்லாம் ஒன்னு விடாம படிப்பேன் "நேரம் கெடைக்கரப்ப" அதுதான் வேல. அதனால எல்லார் மாதிரி நானும் ஒரு தனிப்பட்ட வலைபூ ஆரம்பிச்சு இந்த ஜோதில கலக்கலாம்னு இப்போ இந்தமாதி ஒரு சின்னதா அறிமுகம். நன்றி. தொடர்புக்கு: thalathalabadhi@gmail.com
9 comments:
சபாஸ் ,,, அப்படிதான் ... அப்படியே உங்க கீ போர்டை தூக்கி கிட்டு வலை உலகத்துக்கு வாங்க.
எத்தனை நாட்களுக்குத்தான் மத்தவங்க போடற சண்டையே பார்த்திட்டு இருப்பது. !!
வாருங்கள் வாழ்த்துக்கள் நண்பரே
//வாருங்கள் வாழ்த்துக்கள் நண்பரே//
மிக்க நன்றி தோழரே
வாங்க தலைவரே ! தலைவர்னு கூப்பிடறதுக்கு ஆள் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டிருந்தேன்.
//வாங்க தலைவரே ! தலைவர்னு கூப்பிடறதுக்கு ஆள் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டிருந்தேன்.//
சீக்கரமா உங்க கிளினிக் வரணும்னு ஆசைப்படறிங்களா!
நம்மளால அடி தாங்க முடியாதுங்க :( விடுங்க நமக்குன்னு ஒரு தலைவர் சிக்காமலா போய்டுவாரு.
பேசாம நீங்களே அந்த பதவில இருக்கலாமே தலைவரே! என்ன சொல்றிங்க தலைவரே :)
வருக
//பயணமும் எண்ணங்களும் said...
வருக//
நன்றி.
வருக..வருக..வாழ்த்துக்கள்..
//ஹரிஸ் said...
வருக..வருக..வாழ்த்துக்கள்..//
நன்றி நண்பரே...
Post a Comment